வாகனங்கள் வாங்க எண்ணியுள்ளவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்

Sri lanka vehicle price hike - Business news in Tamil வணிக செய்திகள்

இலங்கையில் பொது மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்கள் வாங்க கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழ்நிலையில் வாகனங்கள் வாங்க முற்பட்டால் மக்கள் நியாயமற்ற விலையில் (Sri Lanka vehicle price) வாகனங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் மாத்திரமே வாகன விலை உயர்வை (Sri lanka vehicle price) கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply