ஹிசாலினி விவகாரம் – ரிசாத் பதியுதீனுக்கு இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Rishad Bathiudeen Remanded - Sri Lanka Tamil News | Ceylon Nation

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அவரது மனைவி, மாமனார் உள்ளிட்ட சந்தேக நபர்கள் 5 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த அனைவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிஷாலினியின் வழக்கு விசாரணைகள் இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த அனைவரையும் தொடர்ந்து விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply