நீர்வீழ்ச்சி சம்பவம் – இருவரும் சிக்கினர் – கைது செய்யப்பட்டவர்கள் விபரம்

Pahanthudawa Case Video Seen - Today news in Tamil | Ceylon Nation

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் தகாத முறையில் நடந்துகொண்டு, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்திருந்தனர்.

நீர்வீழ்ச்சியில் உறவில் ஈடுபட்டு வீடியோ வௌியிட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை

இந்நிலையில், அவ்வாறு தகாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீ​ழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, குறித்த காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஆண் சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுநபர் என்பதோடு குறித்த பெண் காலி – எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவருகிறது.

Leave a Reply