இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் இறக்குமதி பொருள்களுக்கான விசேட தீர்வையாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (6) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பிலேயே, இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பெரிய வெங்காய உற்பத்தி போதியளவு சந்தைகளில் கிடைத்து வரும் நிலையில், தேசிய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply