வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

வாட்ஸ்அப் சேவை 43 வகையான ஸ்மாட்போன்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் அதிகளவான ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply