கொரோனா தொற்றுடன் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்

மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த தாய்

கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த கர்ப்பிணி தாயொருவர், மூன்று குழந்தைகள் பிரசவித்துள்ளார் என கொழும்பு டி.சொய்சா பெண்கள் வைத்தியாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அப்பெண்ணுக்கு இன்றுக்காலை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது மூன்று குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். தாயும் மூன்று சிசுகளும் நலமாக இருக்கின்றனர். Ceylon Nation

Leave a Reply