தமிழ் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயம் – மனோவின் டுவிட்டர் பதிவு

தமிழ் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயம் - மனோவின் கருத்து

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் இருக்கச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மிரட்டியுள்ள விடயயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு ராஜாங்க அமைச்சர் #அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், #தமிழ்_கைதிகளை முழந்தாளிட செய்துள்ளார். இதொரு பாரிய #மனித_உரிமை மீறிய கிரிமினல் செயல். #பெளத்தம் பற்றி எமக்கு வகுப்பு எடுக்கும் #LKA அரசின் வக்கிர மனசை இது காட்டுகிறதா? ஜனாதிபதி #கோதா @GotabayaR பதிலளிக்கணும்.

Leave a Reply