பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி; கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலைக்கு சீனி

சிவப்பு சீனி மேலும் குறைந்த விலைக்கு; இன்றைய செய்திகள்

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கையிருப்பில் உள்ள rசிவப்பு சீனி உட்பட சீனியை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக ஒரு கிலோ சிவப்பு நிற சீனி 117 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை நிற சீனி 120 ரூபாவுக்கும் மொத்த வர்த்தகர்களுக்கு வழங்க அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, உணவு ஆணையாளர் திணைக்களத்ததைத் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இன்றைய செய்திகள் More Latest News in Tamil

Leave a Reply