கோதுமை மா விலையும் அதிகரித்தது

கோதுமை மா விலை அதிகரிப்பு | Tamil News Today in Sri Lanka

ஒரு கிலோகிராம் கோதுமை மா 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரிமா நிறுவனம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

ஒருகிலோ கிராம் கோதுமை மாவை 87 ரூபாவுக்கு விற்பனை செய்யவேண்டும். இந்நிலையிலேயே மேற்கண்டவாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என அவ்வியக்கம் சுட்டிக்காட்டுள்ளது.

இந்நிலையில், அந்த விலை அதிகரிப்புக்கு கடுமையாக எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply