சற்றுமுன்னர் வௌியான அறிவிப்பு – ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு - Today Breaking News in Tamil | Sri lanka | World

ஊரடங்கு நீட்டிப்பு – நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) காலை இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply