இரண்டு தடவைகள் தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான செய்தி

இரண்டு தடவைகள் தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான செய்தி

இரண்டு தடவைகள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகக்கூடும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னதாக கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கும் மீள கொவிட்-19 தொற்று உறுதியாகக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்று உறுதியானவர்கள் குறிப்பிட்ட காலம் சென்றதன் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply