அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வியமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சரின் அறிவிப்பு- Tamil News

அடுத்த வாரத்திற்குள், கோவிட் தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கேட்டுள்ளார்.

இந்தநிலையில் பெரும்பாலான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசியின் இரண்டாவது அளவு வழங்கப்பட்டுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி இயக்கம், அடுத்த வாரத்தில் முடிவடைகிறது. அதன்படி ஆசிரியர்கள், அதிபர்கள் தங்கள் செயல்பாடுகளை இணையத்தின் ஊடாக தொடரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

Leave a Reply