நவம்பரில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்பிக்கவுள்ள அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற வரவுசெலவுத் திட்டம்

நவம்பரில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்பிக்கவுள்ள அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற வரவுசெலவுத் திட்டம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிப்பார் என அமைச்சர் எஸ்எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவில் சமூகத்தினருடன் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனது முதலாவது வரவுசெலவு திட்டத்தை நிதியமைச்சர் நவம்பரில் சமர்ப்பிப்பார், அவர் புரட்சிகரமான நினைத்துப்பார்க்க முடியாத வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிப்பார், நாட்டு மக்கள் முன்னர் ஒருபோதும் நிகழாத விடயம் என உணர்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply