அரிசி வகைகள் விலை உயர்வடைவதற்கு காரணம் இதுதான்

அரிசி வகைகள் விலை 2021 உயர்வடைய காரணம் இதுதான்

அரிசி வகைகள் விலை உயர்வடைவதற்கு காரணம் என்ன என்பது பற்றி அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு விநியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அரிசி வகைகள் விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக உறுதியளித்திருந்த நெல் ஆலை உரிமையாளர்கள் அதனை கடைப்பிடிக்க தவறியுள்ளனர்.

இந்தநிலையில், அரசாங்கம் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சிலர் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply