பரவும் அந்த செய்தியில் உண்மையில்லையாம்; மைத்திரிபால சிறிசேன

அரசாங்கத்தில் இருந்து வௌியேறப்போவதில்லை; மைத்திரி

அரசாங்கத்தில் இருந்து வௌியேறப்போவதில்லை எனவும் இது தொடர்பில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாளை (இன்று) கட்சியின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட உரையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply