ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வு

teachers salary scale sri lanka - ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு

ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு (Teachers salary scale Sri Lanka) பிரச்சினையை தீர்க்க அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை உபகுழு வழங்கிய முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை (Teachers salary scale Sri Lanka) களையும் வகையில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பல கட்டங்களில் சம்பள உயர்வு அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலோன் நேசன் – செய்திகள் அனைத்தையும் வட்ஸ்அப் மூலம் உடனே பெற்றுக்கொள்ளுங்கள்

Leave a Reply