Exchange rates today Sri Lanka – இன்றைய நாணய மாற்று பெறுமதி

exchange rates today sri lanka இன்றைய நாணய மாற்று பெறுமதி

Exchange rates today Sri Lanka – இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,

31.08.2021

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 90 சதம், விற்பனை பெறுமதி 204 ரூபா 89 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 276 ரூபா 81 சதம், விற்பனை பெறுமதி 288 ரூபா 36 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 58 சதம், விற்பனை பெறுமதி 244 ரூபா 43 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 90 சதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Sri Lanka gold prices today update – இலங்கையில் தங்கம் விலை இன்று

Ceylon Nation – சிலோன் நேசன் வட்ஸ்அப் குழுவில் இணைந்து உடனுக்குடன் அனைத்து விதமான செய்திகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்

Ceylon Nation News- சிலோன் நேசன் செய்திகளின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Exchange rates Sri Lanka – நாணய மாற்று பெறுமதி இலங்கை

 

Money Exchange Rates In Sri Lanka

30.08.2021

currency code

Indicative

Buy

Sell

USD 202.61 198.10 202.89
GBP 278.90 272.44 282.08
EUR 239.24 232.39 240.36
CNY 31.33 29.73 31.71

Leave a Reply