ரிசாத் பதியுதீனுக்கு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலை

ரிசாத் பதியுதீனுக்கு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் சிறைச்சாலை வைத்தியருக்கு அச்சு. றுத் தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னரே, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.