மங்களவின் மறைவு குறித்து அமெரிக்க தூதுவர் கூறியுள்ள விடயம்

மங்கள சமரவீர மறைவு குறித்து அமெரிக்க தூதுவர் கருத்து

இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மறைவு குறித்து அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில், மங்கள சமரவீர மறைவு க்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் – ஒரு தேசபக்தர், மனிதாபிமானி மற்றும் ஒரு தலைவர்.

அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான அவரது ஆர்வம் அணைக்க முடியாத ஒரு உத்வேகம் என குறிப்பிட்டுள்ளார்.