ஒரு நாளைக்கு நாட்டுக்கு ஏற்படும் நட்டம் எவ்வளவு தெரியுமா?

ஒரு நாளைக்கு நாட்டுக்கு ஏற்படும் நட்டம் எவ்வளவு தெரியுமா?

மதுபான சாலைகளை 10 நாட்களுக்கு மூடியமை காரணமாக 500 கோடி ரூபாய் வருமானம் இழக்கபபட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபான சாலைகளை ஒரு நாள் மூடுவதால் அரசாங்கத்துக்கு 50 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக திரணக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டை ஒரு நாள் முடக்குவதால் அரசாங்கத்துக்கு 1500 கேடி ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் நிதிய அமைச்சு கூறியுள்ளது.