கொழும்பு பங்குச் சந்தையில் இன்று நிகழ்ந்த மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று நிகழ்ந்த மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 8000 புள்ளிகளை கடந்துள்ளது. அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய தினம் 239.59 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8,479.65 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.