மாகல்கந்தே சுதந்த தேரருக்கு கொரோனா தொற்று

மாகல்கந்தே சுதந்த தேரருக்கு கொரோனா தொற்று

சிங்கள ராவய அமைப்பின் தலைவரும், பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளருமான மாகல்கந்தே சுதந்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகல்கந்தே சுதந்த தேரருக்கு தொற்று ஏற்பட முன்னர் அவருடைய வாகன ஓட்டுனருக்கு முதலில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply