கிளிநொச்சியில் புத்தர் சிலை மீது தாக்குதல்

கிளிநொச்சியில்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்தர் சிலை பாதுகாப்பு சுவர் விஷமிகளால் சேமதா்ககப்பட்டுள்ளது.

இதில் புத்தர் சிலைக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

புத்தர் சிலை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் புத்தர் சிலை காணப்பட்ட கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.