பொலிஸ் மா அதிபரின் அதிரடி நடவடிக்கை

பொலிஸ் மா அதிபரின் அதிரடி நடவடிக்கை

நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றிரவு மற்றும் நாளை காலை வேளைகளில் வழிபாடுகள் இடம்பெற உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகளாரிக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.