OIC உட்பட 30 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய உட்பட 30 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.