PRIVACY POLICY

சிலோன் நேசன் செய்தி தளத்தை பயன்படுத்தும் நீங்கள் சட்ட ரீதியாக எமது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராக கருதப்படுவீர்.

எமது தகவல்கள் மற்றும் செய்திகள் உங்களின் தனிப்பட்ட பயனுக்கு மட்டுமே அன்றி வர்த்தக ரீதியான அல்லது வேறு ஏதும் தேவைகளுக்கு பயன்படுத்தப்படலாகாது.

அத்துடன் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும் செய்திகள், எமக்கு அனுப்பி வைக்கும் நபர்களே பொறுப்புடையவர்களாக இருப்பார்கள்.

அனைத்து தேவையான சந்தர்ப்பங்களிலும் நீங்கள் எமது ஆசிரியர் பீடத்தை தொடர்பு கொள்ளலாம்.